சனி, 7 ஆகஸ்ட், 2010

பேஸ்புக்கின் இன்னோர் வசதி



உங்களுக்கு வேண்டாதவர்கள் எவராவது ஒன்லைனில் இருந்தால் அவர்களை மட்டும் ஓஃப் லைனிற்கு கொண்டு வர இதோ
முதலில் பேஸ்புக்கில்
எக்கவுண்ட் எடிட்டில் பிரன்ட்ஸ் ஆப்சனை தெரிவு செய்க
பின் கிரியேட் லிஸ்ட் என்ற பட்டனை கிளிக் செய்க
திரையில் தோன்றும் நண்பர்களின் பட்டியலின் மேல் மூலையில்
லிஸ்டின் பெயரை இடுக
உங்களுக்கு விரும்பிய நண்பரை தெரிவு செய்க
உங்களுக்கு ஏற்ற வகையில் பிரன்ட்ஸ் லிஸ்ட் உருவாக்குங்கள்
அனைத்து லிஸ்ட்களும் உருவாக்கியதன் பின்
ஒன்லைன் பட்டனை கிளிக் செய்யும்போது வெவ்வேறு லிஸ்ட்கள் தோன்றும்
அதில் பச்சை நிறத்தில் தோன்றும் பட்டனை கிளிக் செய்து விரும்பாதவர்களை ஓஃப் லைன் செய்துதான் பாருங்களேன்

5 கருத்துகள்:

Mohamed Faaique சொன்னது…

நல்ல பிரயோசனமான பதிவு.. வாழ்த்துக்கள்

Kani சொன்னது…

நல்லது மொகமட் நீங்கள் தொடர்பவராக பதிவு செய்தால் நன்று உங்கள் ஊக்கங்கள் மேலும் நம்மை பதிவு இடத்தோன்றும்

எஸ்.கே சொன்னது…

நல்ல பதிவு!

Kani சொன்னது…

நன்றி எஸ்.கே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

thanks. please remove word verification